'TamilNadu-ல் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது'-Nanjil Sampath | Oneindia Tamil

2022-02-17 637

பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

Nanjil Sampath in Kovilpatti local body election campaign, he has said that fascist parties cannot set foot in Periyar and Anna Bhoomi.

#NanjilSampath
#Periyar
#TamilNadu